ஜீயோ டாமின்

ஜீயோ டாமின் மா (Geo Damin M பிறப்பு 24 சூன் 1983) நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். இவர் சென்னையில் கட்டிட வடிவமைப்பாளராக பணி செய்கிறார். இவர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்துடன் இணைந்து பல சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள், ஆய்வுகள் மேற்க்கொண்டு வருகிறார், மேலும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், விலங்குகள்[1] மற்றும் பறவைகள் போன்ற சூழலியல் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர். [2]

வாழ்க்கைக்குறிப்பு

தொகு

இவர் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தைக்கு அருகிலுள்ள சரல் என்னும் கிராமத்தில் பிறந்தவர், தொழில் நிமித்தமாக சென்னையில் வாழ்கிறார்.

எழுத்து

தொகு

இவரது கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும் உயிரினங்களுக்கும் சூழலுக்கும் உள்ள சிக்கலான நுட்பமான நெடுங்கால உறவை எளிமையாக எழுதியிருந்தார். நூல் குறிப்பிடும்படியாக சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. [3]

வெளி வந்த நூல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீயோ_டாமின்&oldid=3047899" இலிருந்து மீள்விக்கப்பட்டது