ஜூடிட் போல்கர்
ஜூடிட் போல்கர் (Judit Polgár, பிறப்பு : சூலை 23 , 1976 ) ஒரு அங்கேரிய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் . சதுரங்க விளையாட்டின் வரலாற்றில் உறுதியான பெண் வீரர் என்று கருதப்படுகிறார் .[1] 1991 ஆம் ஆண்டில், போல்கர் , கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதன் மூலம், பாபி ஃபிஷர்ரின் சாதனையை முறியடித்து மிக இளம் வயதில் அப்பட்டத்தை பெற்றவர் என்கிற பெருமையைப் பெற்றார். 15 ஆண்டுகள் நிறைவடைந்து நான்கு மாதங்கள் இருக்கையில் அப்பட்டதைப் பெற்றார். 2005 இல் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றதன் மூலம், அப்போட்டிகளுக்கு தகுதி பெற்ற ஒரே பெண் ஆனார். 2700 எலோ தரவுகோளைத் தாண்டிய முதலாவது பெண் ஆவார். இது வரையிலும் இந்த சாதனையை செய்த ஒரே பெண்ணும் இவரே. 1989ஆம் ஆண்டு முதல் மகளிர் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மாக்னசு கார்ல்சன், அனத்தோலி கார்ப்பொவ், காரி காஸ்பரொவ், போரிஸ் ஸ்பாஸ்கி, வசிலி ஸ்மிசுலோவ், வெசலின் டோபலோவ்,விசுவநாதன் ஆனந்த், ருஸ்லான் போனோமரியோவ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்களை இவர் வென்றுள்ளார் .[2] ஆகஸ்ட் 13, 2014 அன்று, சதுரங்க போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் .[3]
ஜூடிட் போல்கர் | |
---|---|
ஜூடிட் போல்கர் , 2008இல் | |
முழுப் பெயர் | ஜூடிட் போல்கர் |
நாடு | அங்கேரியா |
பிறப்பு | 23 சூலை 1976 புடாபெஸ்ட், அங்கேரிய மக்கள் குடியரசு |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் (1991) |
பிடே தரவுகோள் | 2675 (திசம்பர் 2021) (#ஆகத்து 2014 இல் , உலக தரவரிசைப்பட்டியலில் 65ஆம் இடம் மற்றும் மகளிர் தரவரிசைப்பட்டியலில் முதல் இடம் FIDE World Rankings) |
உச்சத் தரவுகோள் | 2735 (#சூலை 2005 இல் , உலக தரவரிசைப்பட்டியலில் 8 ஆம் இடம் மற்றும் மகளிர் தரவரிசைப்பட்டியலில் முதல் இடம் FIDE World Rankings) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sources citing Polgár as by far the strongest female chess player of all time:
- "Anand wins chess "Battle of the Sexes"". Milwaukee Journal Sentinel. Associated Press: p. 6A. 2003-08-18. note: The Associated Press story on Aug.17/18, 2003 on the Polgár–Anand match explicitly refers to Polgár with the words "by far the strongest woman chess player ever"
- "Polgar, Judit". Encyclodedia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் May 8, 2011. note: explicitly uses "by far": "By far the strongest female player of all timer".
- "Super-GM tournament in Sofia starts". Chessbase.com. 12 May 2005. பார்க்கப்பட்ட நாள் 18 April 2010.
- "Judit Polgár: 'I can work myself into the top ten again'". ChessBase. 2007-11-11. பார்க்கப்பட்ட நாள் 2008-02-04.
- McClain, Dylan Loeb (2006-12-24). "Chess; The Secret of Playing Blindfold: Memory May Be the Least of It". The New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9E00EED71131F937A15751C1A9609C8B63. பார்த்த நாள்: 13 April 2010.
- "Women Grandmasters in Chess". MichaelBluejay. பார்க்கப்பட்ட நாள் 2010-04-13.
- Pein, Malcolm (2009-09-22). "A crown for Kosteniuk". London: Telegraph Media Group Limited. http://www.telegraph.co.uk/culture/chess/malcolmpein/3561123/A-crown-for-Kosteniuk.html. பார்த்த நாள்: 2010-04-18. Malcolm Pein, British IM and Executive Editor of CHESS magazine, when speaking of A. Kosteniuk's victory over Hou Yifan for the Women's World Champtionship, said "Currently Judit Polgár is in another league from any other female player."
- "Elite Players Of Chess To Compete". The New York Times. 2005-05-17. http://www.nytimes.com/2005/05/17/arts/17chess.html. பார்த்த நாள்: 2010-04-18.
- Humber, James M.; Almeder, Robert F. (1998). Human cloning. Humana Press inc. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89603-565-4.
- Weber, Bruce (1996-12-22). "Next Move? Chess enthusiasts puzzle over game's gender imbalance". Milwaukee Journal Sentinel: p. 17A.
- Wolff, Patrick (2002). Complete Idiot's guide to chess. Penguin Group (USA) Inc. p. 277. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-864182-5.
- Lubomir Kavalek (2005-01-17). "Chess". The Washington Post: p. C12. Kavalek, GM in the top 100 players for 26 years, called Polgár, "the all-time best female player"
- Pandolfini, Bruce (2007). Treasure Chess: Trivia, Quotes, Puzzles, and Lore from the World's Oldest Game. Random House. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-375-72204-2. Panolfini, chess author and coach, writes "Judit Polgár is simply the strongest female chess player in history."
- The January 1996 FIDE ratings list was a landmark as Polgár's 2675 rating made her the No. 10 ranked player in the world, the only woman ever to enter the world's Top Ten. Berry, Jonathan (1996-01-06). "Kramnick, 20 Tops the rating list". The Globe and Mail (Toronto): p. A12.
- "All Time Rankings:FIDE Top 10 1970–1997". The University of Edinburgh. Archived from the original on 2009-11-26. பார்க்கப்பட்ட நாள் 2010-05-15.
- ↑ "Judit Polgár". Judit Polgár. பார்க்கப்பட்ட நாள் Feb 10, 2014.
- ↑ http://en.chessbase.com/post/judit-polgar-to-retire-from-competitive-chess