ஜூன் 2006
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
- முல்லைத்தீவில் இலங்கை அரச கிபிர் விமானம் குண்டுவீச்சு. இலங்கை இந்திய நேரம் 11:43 அளவில் முல்லைத்தீவுப் பகுதியில் நுளைந்த கிபிர் விமானம் சுனாமியால் இடம்பெயர்ந்திருந்த நலன்புரி நிலையமான செல்வபுரம் வட்டுவாகலிலும், பின்னர் 11:57 அளவில் நுளைந்த கிபிர் மாத்தளனிலும் (இடம் உறுதிப்படுத்த இயலவில்லை) குண்டுகளை வீசியது. இதில் 5 அப்பாவித் தமிழ் மக்கள் காயமடைந்தனர்.
- எறிகணைத் தாக்குதல்கள் சம்பூரில் தாக்குதலகள் நிகழ்ந்ததாகத் தமிழ் நெட் தெரிவித்துள்ளது. புதினம் பரணிடப்பட்டது 2022-01-20 at the வந்தவழி இயந்திரம்
- மன்னார் - வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை தமிழ்நெற்-ஆங்கிலம்