ஜெகன்நாதர் கோயில், அகமதாபாத்
ஜெகன்நாதர் கோயில் (Jagannath Temple) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 450 ஆண்டுகளுக்கு முன்னர் சாது சாரங்கதாஸ் சுவாமியால் நிறுவப்பட்ட இக்கோயில் ஜெகன்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1] ஆண்டு தோறும் நடைபெறும்புரி தேரோட்டத் திருவிழா போன்று, அகமதாபாத் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் புகழ்பெற்றது. 2022-ஆம் ஆண்டில் அகமதாபாத் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் 1 சூலை 2022 அன்று துவங்கியது.[2] இக்கோயில் காலை 4:30 முதல் மதியம்1:00 வரையும், மாலை 3:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்களுக்கு திறந்து இருக்கும்.
ஜெகன்நாத் கோயில் | |
---|---|
[[Image:|280px|alt=|]] | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | குஜராத் |
மாவட்டம்: | அகமதாபாத் |
அமைவு: | ஜமால்பூர், அகமதாபாத் |
ஆள்கூறுகள்: | 23°00′41.1″N 72°34′51.2″E / 23.011417°N 72.580889°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
கோயில் அறக்கட்டளை: | ஜெகன்நாத் கோயில் அறக்கட்டளை |
இணையதளம்: | www |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "History". Jagannath temple of Ahmedabad. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 13 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Jagannath Rath Yatra begins in Ahmedabad