ஜெடபே பெருங்கோவில்
ஜெடபே பெருங்கோவில் (ஆங்கிலம்: Getafe Cathedral அல்லது Cathedral of La Magdalena; எசுப்பானியம்: Catedral de La Magdalena) என்பது எசுப்பானியாவின் ஜெடபே எனும் நகரத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். அலொன்சோ டி கொவருபியஸ் (Alonso de Covarrubias) மற்றும் யுவான் கொமெஸ் டி மோரா (Juan Gómez de Mora) என்பவர்களால் இப்பெருங்கோவில் வடிவமைக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகி 1770 ஆம் ஆண்டில் நிறைவுற்றன.
ஜெடபே பெருங்கோவில் Getafe Cathedral | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Catedral de La Magdalena | |
பரோக் வடிவில் அமைந்துள்ள உயரமான பலிபீடம் | |
அமைவிடம் | ஜெடபே, எசுப்பானியா |
கட்டப்பட்டது | 16th century-1770 |
கட்டிடக்கலைஞர் | அலொன்சோ டி கொவருபியஸ் (Alonso de Covarrubias), யுவான் கொமெஸ் டி மோரா (Juan Gómez de Mora) |
கட்டிட முறை | மறுமலர்ச்சி, பரோக் |
அலுவல் பெயர் | Catedral de La Magdalena |
வகை | அசைய முடியாதது |
வரன்முறை | நினைவுச்சின்னம் |
தெரியப்பட்டது | 1958[1] |
உசாவு எண் | RI-51-0001260 |
இது 1958 ஆம் ஆண்டில் எசுப்பானியப் பாரம்பரியச் சொத்தாகப் பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Database of protected buildings (movable and non-movable) of the Ministry of Culture of Spain (Spanish).
மூலங்கள்
தொகு- Sánchez González, Martín (1989). De Alarnes a Getafe. Getafe: Ayuntamiento de Getafe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-505-8587-2.