ஜென்னி சிலேட்

ஜென்னி சாரா சிலேட் (ஆங்கிலம்: Jenny Sarah Slate; பிறப்பு மார்ச்சு 25, 1982) ஐக்கிய அமெரிக்க நடிகை, நகைச்சுவையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது நகைச்சுவையாளராக அறிமுகமானார்.

ஜென்னி சிலேட்
Jenny Slate
Jenny Slate Obvious Child Premiere 2014 (cropped).jpg
2014 இல் ஜென்னி சிலேட்
பிறப்புஜென்னி சாரா சிலேட்
மார்ச்சு 25, 1982 (1982-03-25) (அகவை 40)
மில்டன், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
கல்விகொலம்பியா பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணி
  • நடிகை
  • நகைச்சுவையாளர்
  • எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
டீன் பிலெய்சர்-கேம்ப்
(தி. 2012; விவாகரத்து 2016)

பென் சட்டுக்]]
(தி. 2021)
[1]
பிள்ளைகள்1

திஸ் மீன்ஸ் வார் (2012), சூடோபியா (2016), வெனம் (2018), , எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (2022) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். புரூக்ளின் ஒன்பது-ஒன்பது (2014) தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

புத்தகங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jenny Slate
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்னி_சிலேட்&oldid=3606257" இருந்து மீள்விக்கப்பட்டது