ஜெப்ரி டூபின்

ஜெப்ரி ரொஸ் டூபின்[1] (Jeffrey Ross Toobin, பிறப்பு: மே 21, 1960) ஒரு அமெரிக்க வக்கீல், எழுத்தர், மற்றும் சி.என்.என், தி நியூ யார்கரின் சட்ட ஆலோசகர்[2].

ஜெப்ரி டூபின்
Jeffrey toobin 2012.jpg
பிறப்பு21 மே 1960 (அகவை 60)
பணிPundit
இணையத்தளம்http://www.jeffreytoobin.com/
2007ஆம் ஆண்டு நடந்த டேக்சேசின் புத்தகக்கண்காட்சியில் ஜெப்ப்ரே டூபின்.

குழந்தைப்பருவம் மற்றும் படிப்புதொகு

டூபின் நியூயார்க் நகரத்தில் பிறந்தார்[3], ஏ.பி.சி நியூஸ், சி.பி.எஸ் ஆகியவற்றின் செய்தித் தொகுப்பாளர்கள் மர்லீன் சேண்டேர்ஸ் மற்றும் ஜெரோம் டூபின் ஆகியோரின் மகனாவார். நியூயார்க் நகரத்திலுள்ள கொலம்பியா பள்ளியில் தனது இளம்வயது பள்ளியை முடித்தார். ஹார்வார்ட் கல்லூரியில் படித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

1986 ஆம் ஆண்டு, டூபின் ஏமி மக்கின்டோஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

மேற்கோள்கள்தொகு

  1. "J.R. Toobin Weds Amy B. McIntosh - New York Times". த நியூயார்க் டைம்ஸ். 1986-06-01. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A0DE1DD103EF932A35755C0A960948260. பார்த்த நாள்: 2008-07-11. 
  2. "Contributors: Jeffrey Toobin". த நியூயார்க்கர். மூல முகவரியிலிருந்து 6 September 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 March 2009.
  3. "So What Do You Do, Jeffrey Toobin, Author?" (2007-10-10). பார்த்த நாள் 2008-07-11.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
டூபின்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்ரி_டூபின்&oldid=2734024" இருந்து மீள்விக்கப்பட்டது