ஜெயபதக சுவாமி
இந்தியத் துறவி
ஜெயபதக சுவாமி ( Jayapataka Swami ) (பிறப்பு; ஏப்ரல் 9, 1949 ) ஒரு வைணவ சுவாமியும்[1] அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் மதத் தலைவரும் ஆவார்.[2][3][4][5] இவர் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் மூத்த சீடர் ஆவார்.[6] 2004 இல் இவர் ஆரம்ப ஆன்மீக குருக்களில் ஒருவராக இருந்தார், ( இஸ்கான் குருக்கள் ),[5] கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினராகவும்,[4][5] பக்திவேதாந்தா புத்தக அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்தார். இவர் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் மூத்த சன்னியாசிகளில் ஒருவர்.[7][8]
ஜெயபதக சுவாமி ஆச்சாரியர் | |
---|---|
ஜெயபதக சுவாமி | |
பதவி | திரிதண்டி சுவாமி |
சுய தரவுகள் | |
பிறப்பு | இரண்டாம் கோர்தன் ஜான் எர்த்மான் ஏப்ரல் 9, 1949 |
சமயம் | இந்து சமயம் |
பாடசாலை | வைணவம் |
வம்சம் | பிரம்ம-மாதவ-கௌடிய சம்பிரதாயம் |
உட்குழு | கௌடிய வைணவம் |
துறவுப் பெயர் | ஜெயபதக சுவாமி |
Philosophy | அச்சிந்த்ய பெடா அப்கெடா |
பதவிகள் | |
Teacher | பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா |
முன் இருந்தவர் | பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா |
Initiation | கௌடிய வைணவ தீட்சை 1968 மொண்ட்ரியால், கனடா |
திருநிலைப்பாடு | கௌடிய சந்நியாசம், 1970இல் கொல்கத்தாவில் பக்திவேதாந்த சுவாமியால் வழங்கப்பட்டது |
Post | அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தில் சந்நியாசி மற்றும் அதன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ List of Sannyasis in ISKCON April 2008 பரணிடப்பட்டது 21 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் ISKCON Sannyasa Ministry, Retrieved on 5 May 2008
- ↑ White 1994, ப. 166
- ↑ Mukherjee 2002, ப. 115–118
- ↑ 4.0 4.1 Police chief flags off Jagannath rath yatra "தி இந்து", Saturday, 14 January 2006
- ↑ 5.0 5.1 5.2 Eternal odyssey through people’s hearts The Telegraph, Calcutta, 16 February 2004
- ↑ Muster 2001, ப. 30
- ↑ Rosen, Steven J. (2022-04-12). From Milwaukee to Mayapur (in English). Clever Fox Publishing.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "From Milwaukee to Mayapur - Clever Fox Publishing" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-09. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.