ஜெய்ராம்பதி
ஜெய்ராம்பதி (Joyrambati), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமம் அன்னை சாரதா தேவி பிறந்த இடமாகும். இது இராமகிருஷ்ணர் பிறந்த கமர்புகூர் கிராமத்திற்கு மேற்கே 3 மைல் தொலைவில் உள்ளது. மேலும் மாவட்டத் தலைமையிடமான பாங்குரா நகரத்திற்கு தென்மேற்கே 77.4 கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்ராம்பதி கிராமம் உள்ளது.[1][2][3]
ஜெய்ராம்பதி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 22°55′23″N 87°36′36″E / 22.923°N 87.61°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | பாங்குரா |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி Gram panchayat |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காள மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 722161 |
தொலைபேசி குறியீடு | 03244 |
இணையதளம் | bankura |
கோயில் & ஆதரவற்ற மாணவர்களுக்கான பள்ளி
தொகுஇக்கிராமத்தில் பேலூர் மடம் மற்றும் இராமகிருஷ்ணர் இயக்கத்திற்கு சொந்தமான அன்னை சாரதா தேவி கோயில் உள்ளது. மேலும் இக்கிராமத்தில் விவேகானந்தரின் சீடர்கள் இயக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கான பள்ளி மற்றும் விடுதி உள்ளது.
ஜெயராம்பதி படகாட்சிகள்
தொகு-
மாத்திரி மந்திர்
-
அன்னை சாரதா தேவி
-
அன்னை சாரதா தேவி இல்லம்
-
மாத்திரி மந்திரின் சந்தியா ஆராத்தி
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Census Handbook Bankura" (PDF). Directorate of Census Operations West Bengal. pp. 13–17. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
- ↑ "District Statistical Handbook 2014 Bankura". Table 2.4b. Department of Statistics and Programme Implementation, Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ O'Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, pp. 21–46, 1995 reprint, first published 1908, Government of West Bengal