ஜெர்டான் புதர்சிட்டு

ஜெர்டான் புதர்ச்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சாக்சிகோலா
இனம்:
சா. ஜெர்டோனி
இருசொற் பெயரீடு
சாக்சிகோலா ஜெர்டோனி
பிளைத், 1867

ஜெர்டான் புதர்ச்சிட்டு (Jerdon's bush chat)(சாக்சிகோலா ஜெர்டோனி) என்பது மஸ்கிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும்.[1] இதனுடைய பொதுப் பெயர் அறுவை சிகிச்சை நிபுணர்-இயற்கை மருத்துவர் தாமஸ் சி. ஜெர்டனை நினைவுபடுத்துகிறது.[2]

பரவல்

தொகு

ஜெர்டான் புதர்சிட்டு மிகப் பெரிய வரம்பைக் கொண்டுள்ளது. இது வங்காளதேசம், சீனா, இந்தியா, லாவோஸ், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்த இனம் மியான்மரில் அழிந்து போகும் நிலையில் உள்ளது.[1] நேபாளத்தில் உள்ள சுக்லா பாண்டா தேசிய பூங்கா இதன் பரவலின் மேற்கு எல்லையாக உள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 BirdLife International (2016). "Saxicola jerdoni". IUCN Red List of Threatened Species 2016: e.T22710214A94239294. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22710214A94239294.en. https://www.iucnredlist.org/species/22710214/94239294. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. Beolens, B.; Watkins, M. (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. pp. 180–181.
  3. Baral, H.S.; Inskipp, C. (2009). "The Birds of Sukla Phanta Wildlife Reserve, Nepal". Our Nature (2009) (7): 56–81. http://www.nepjol.info/nepal/index.php/ON/article/viewFile/2554/2278. பார்த்த நாள்: 2010-04-01. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்டான்_புதர்சிட்டு&oldid=3641381" இலிருந்து மீள்விக்கப்பட்டது