ஜேசன் செகெல்

ஜசோன் செகெல் (Jason Segel, பிறப்பு: ஜனவரி18, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொலைக்காட்சித் தொடரில் மார்ஷல் எரிக்சென் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் 1998ஆம் ஆண்டு கான்ட் ஹார்ட்லி வெயிட் என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 11:14, லோல்லிலவ், நாக்ட் அப், ஐ லவ் யூ மேன், செக்ஸ் டேப் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜேசன் செகெல்
Jason Segel 2011.jpg
Segel at the premiere of The Muppets in December 2011
பிறப்புஜசோன் ஜோர்டான் செகெல்
சனவரி 18, 1980 (1980-01-18) (அகவை 41)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், ஆசிரியர், திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்சமயம்

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jason Segel
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_செகெல்&oldid=3358087" இருந்து மீள்விக்கப்பட்டது