ஜேம்ஸ் கோர்னால்

ஜேம்ஸ் கோர்னால் (James Gornall , பிறப்பு: செப்டம்பர் 22, 1899, இறப்பு: நவம்பர் 13 1983), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1921-1924 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்புதொகு

ஜேம்ஸ் கோர்னால் பரணிடப்பட்டது 2007-07-02 at Archive.today கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 13, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_கோர்னால்&oldid=3214230" இருந்து மீள்விக்கப்பட்டது