ஜேஷ்டதேவர்
இந்திய அறிவியலாளர்
ஜேஷ்டதேவர் (Jyeṣṭhadeva) (மலையாளம்: ജ്യേഷ്ഠദേവൻ) (பிறப்பு:ஏறத்தாழ 1500 - இறப்பு: 1575)[1][2]சங்கமகிராம மாதவன் நிறுவிய கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியில் பயின்ற வானியலாளர் மற்றும் கணிதவியல் அறிஞர் ஆவார். ஜேஷ்டதேவர் கணிதவியல் மற்றும் வானியல் குறித்து இயற்றிய யுக்திபாஷா எனும் நூல் மற்றும் நீலகண்ட சோமயாஜி இயற்றிய தந்திரசம்கிரகா எனும் நூலுக்கு எழுதிய விளக்க உரைக்காக பெரிதும் அறியப்பட்டவர். யுக்திபாஷா நூலில் ஜேஷ்டதேவர் நுண்கணிதம் குறித்து அதிகம் குறித்துள்ளார்.[3][4] Jyeṣṭhadeva also authored Drk-karana a treatise on astronomical observations.[5]
ஜேஷ்டதேவர் | |
---|---|
பிறப்பு | ஏறத்தாழ கிபி 1500 |
இறப்பு | ஏறத்தாழ கிபி 1575 |
தேசியம் | இந்தியர் |
பணி | வானியலாளர்-கணிதவியலாளர் |
அறியப்படுவது | யுக்திபாஷா (Yuktibhāṣā) நூலாசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | யுக்திபாஷா, திர்க்கர்ணம் |
Notes வடசேரி தமோதர நம்பூதிரியின் மாணவர், நீலகண்ட சோமயாஜியின் சமகாலத்தவர், திருக்கண்டியூர் அச்யுதபிஷாரடியின் குரு |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ K.V. Sarma (1991). "Yuktibhāṣā of Jyeṣṭhadeva: A book of rationales in Indin mathematics and astronomy – an analytical appraisal". Indian Journal of History of Science 26 (2): 185–207. http://www.new.dli.ernet.in/rawdataupload/upload/insa/INSA_1/20005ac0_185.pdf. பார்த்த நாள்: 28 January 2010.
- ↑ "Jyesthadeva - Biography".
- ↑ C. K. Raju (2001). "Computers, mathematics education, and the alternative epistemology of the calculus in the Yuktibhāṣā". Philosophy East & West 51 (3): 325–362. doi:10.1353/pew.2001.0045. http://ckraju.net/papers/Hawaii.pdf. பார்த்த நாள்: 2020-02-11.
- ↑ P.P. Divakaran, P. P. (December 2007). "The First Textbook of Calculus: Yuktibhāṣā". Journal of Indian Philosophy (Springer Netherlands) 35 (5–6): 417–443. doi:10.1007/s10781-007-9029-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1791.
- ↑ J J O'Connor; E F Robertson (November 2000). "Jyesthadeva". School of Mathematics and Statistics University of St Andrews, Scotland. பார்க்கப்பட்ட நாள் 28 January 2010.
மேலும் படிக்க
தொகு- Details on the English translation of Yuktibhāṣā by K. V. Sarma: Sarma, K.V., Ramasubramanian, K., Srinivas, M.D., Sriram, M.S. (2008). Ganita-Yukti-Bhasa (Rationales in Mathematical Astronomy) of Jyeṣṭhadeva: Volume I: Mathematics, Volume II: Astronomy. Sources and Studies in the History of Mathematics and Physical Sciences. Springer jointly with Hindustan Book Agency, New Delhi, India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84882-072-2.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) (This is a critical translation of the original Malayalam text by K.V. Sarma with explanatory notes by K. Ramasubramanian, M.D. Srinivas and M.S. Sriram.) - For a review of the English translation of Yuktibhāṣā: Homer S. White (17 July 2009). "Ganita-Yukti-Bhāsā (Rationales in Mathematical Astronomy) of Jyesthadeva". MAA Reviews (The Mathematical Association of America). http://www.maa.org/maa%20reviews/7302.html. பார்த்த நாள்: 30 January 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
- R.C. Gupta (1973). "Addition and subtraction theorems for the sine and the cosine functions in medieval india". Indian Journal of History of Science 9 (2): 164–177. http://www.new.dli.ernet.in/rawdataupload/upload/insa/INSA_1/20005b61_164.pdf.
- K. V. Sarma (1972). A history of the Kerala school of Hindu astronomy (in perspective). Vishveshvaranand Indological series. Vol. 55. Vishveshvaranand Institute of Sanskrit & Indological Studies, Hoshiarpur, Panjab University. Bibcode:1972hksh.book.....S.
- K.V. Sarma. "Tradition of Aryabhatiya in Kerala : Revision of planetary parameters". Indian Journal of History of Science 12 (2): 194–199. http://www.new.dli.ernet.in/rawdataupload/upload/insa/INSA_1/20005af8_194.pdf. பார்த்த நாள்: 30 January 2010.
- George Gheverghese Joseph (2000). The Crest of the Peacock: The Non-European Roots of Mathematics. Princeton University Press. pp. 416. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-00659-8.
- Plofker, Kim (2009). "7 The school of Madhava in Kerala". Mathematics in India. Princeton University Press. pp. 219–254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691120676.
- For a modern explanation of Jyeṣṭhadeva's proof of the power series expansion of the arctangent function: Victor J. Katz (2009). "12". A history of mathematics: An introduction (3 ed.). Addison Wesley. pp. 450–455. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-321-38700-4.