நீலகண்ட சோமயாஜி

நீலகண்ட சோமயாஜி (Nīlakaṇṭa Sōmayāji, மலையாளம்: നീലകണ്ഠ സോമയാജി, 1444 - 1545) கேரள (சேர நாட்டு) அறிஞர். இவர் தந்திர சங்கிரகா என்னும் நூலையும், ஆர்யபாட்டிய பாசியம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். மாதவரின் கேரளப் பள்ளி. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கமும் எழுதியுள்ளார்.

நீலகண்ட சோமயாஜி
Nilakantha Somayaji
பிறப்பு1444 CE
இறப்பு1544 CE
இருப்பிடம்திரிக்கண்டியூர், திரூர், கேரளம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்கெள்ளலூர் சோமாதிரி
இனம்மலையாளி
பணிவானியலாளர்-கணிதவியலர்
அறியப்படுவதுதந்திர சங்கிரகா நூலை எழுதியவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கோலசாரா, சந்திரசயகணிதம், ஆரியப்பட்டிய-பாசியா, தந்திர சங்கிரகா
பட்டம்சோமயாஜி
சமயம்இந்து
பெற்றோர்யதவேடன் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
ஆரியா
பிள்ளைகள்இராமா, தக்சிணாமூர்த்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்ட_சோமயாஜி&oldid=2378423" இருந்து மீள்விக்கப்பட்டது