ஜோகேந்திர சிங்

இந்திய அரசியல்வாதி

சர்தார் ஜோகேந்திர சிங் (Jogendra Singh)(3 அக்டோபர் 1903 - 11 பிப்ரவரி 1979) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1972 முதல் 1977 வரை ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார். மேலும் 2வது இந்திய நாடாளுமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பகராயிச் மாவட்டத்திலுள்ள பகராயிச் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2]

ஜோகேந்திர சிங்
இராஜஸ்தான் ஆளுநர்
பதவியில்
1 சூலை 1972 – 15 பிப்ரவரி 1977
முன்னையவர்உக்கும் சிங்
பின்னவர்வேதபால் தியாகி
ஒடிசா ஆளுநர் பொறுப்பு
பதவியில்
20 செப்டம்பர் 1971 – 30 சூன் 1972
முன்னையவர்செளகத்துல்லா சாகா அன்சாரி
பின்னவர்கத்தி குருசுனா மிசுரா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
5 ஏப்ரல் 1957 – 2 மார்ச் 1962
முன்னையவர்ரஃபி அகமது கித்வாய்
பின்னவர்குன்வார் ராம் சிங்
தொகுதிபகராயிச் மக்களவைத் தொகுதி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1903-10-03)3 அக்டோபர் 1903
பகராயிச்
இறப்பு11 பெப்ரவரி 1979(1979-02-11) (அகவை 75)
பகராயிச்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • சர்தார் ஆதார் சிங் (தந்தை)
வாழிடம்பாங்ஹா கிராமம் பகராயிச் சிராவஸ்தி மாவட்டம்
முன்னாள் கல்லூரிகோல்வின் தெளகுதர் கல்லூரி

மேற்கோள்கள்

தொகு
  1. "Bahraich (SC) Parliamentary Constituency (Uttar Pradesh)". Electionsinindia.com. Archived from the original on 2 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "List of Governors of Rajasthan". Mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகேந்திர_சிங்&oldid=3930479" இலிருந்து மீள்விக்கப்பட்டது