ஜோசப் ஃபூரியே
யோசப் பூரியே (Joseph Fourier, /ˈfʊrieɪ, -iər/;[1] பிரெஞ்சு மொழி: [fuʁje]; 21 மார்ச் 1768 – 16 மே 1830) பிரான்சியக் கணிதவியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் கணிதவியலில் பூரியே தொடர் என்னும் கருத்துக்காகப் புகழ்பெற்றவர். இயற்பியலில் வெப்பவியலில் செய்த ஆய்வுகளுக்காகவும், வெப்பப் பரிமாற்றம், அதிர்வுகள் ஆகியவற்றிலும் இவர் பங்காற்றியுள்ளார். வூரியே மாற்று, வெப்பக்கடத்தலுக்கான பூரியே விதி ஆகியன இவர் பெயரில் அழைக்கப்படுகின்றன. பைங்குடில் விளைவைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் அறியப்படுகிறார்.[2]
யோசப் பூரியே Joseph Fourier | |
---|---|
சான் பாப்டிஸ்ட் ஜோசப் பூரியே | |
பிறப்பு | பர்கண்டி, பிரான்சு | 21 மார்ச்சு 1768
இறப்பு | 16 மே 1830 பாரிசு, பிரான்சு | (அகவை 62)
வாழிடம் | பிரான்சு |
தேசியம் | பிரான்சியர் |
துறை | கணிதவியலாளர், இயற்பியலறிஞர், வரலாற்றாளர் |
பணியிடங்கள் | ஏக்கோல் பல்தொழில்நுட்பக் கழகம் |
Academic advisors | ஜோசப் லூயி லாக்ராஞ்சி |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | டிரிஃக்லெ கிளாட்-லூயி நேவியர் கியோவான்னி பிலானா |
அறியப்படுவது | பூரியே எண் பூரியே தொடர் வூரியே மாற்று கடத்தலுக்கான பூரியே விதி பைங்குடில் விளைவு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fourier". Dictionary.com Unabridged. Random House.
- ↑ Cowie, J. (2007). Climate Change: Biological and Human Aspects. Cambridge University Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-69619-7.