ஜோடி வில்லியம்ஸ்
ஜோடி வில்லியம்சு (Jody Williams, அக்டோபர் 9, 1950)[1] தனிநபர்குறி மிதிவெடிகளுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் – குறிப்பாகப் பெண்களுடையது – போராடியதற்காகவும் இன்றைய உலகில் பாதுகாப்பு குறித்த புதிய புரிதலை உருவாக்கியதற்காகவும் அறியப்படும் அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1997ஆம் ஆண்டில் தனிநபர்குறி மிதிவெடிகளை (கண்ணி வெடி) அகற்றியமைக்காகவும் தடை செய்தமைக்காகவும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].
ஜோடி வில்லியம்சு | |
---|---|
மே 2010இல் வில்லியம்சு. | |
பிறப்பு | அக்டோபர் 9, 1950 இரத்லாந்து, வெர்மான்ட், அமெரிக்க ஐக்கிய நாடு |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
கல்வி |
|
அறியப்படுவது | 1997 அமைதிக்கான நோபல் பரிசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Jody Williams - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 18 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ ""Jody Williams - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 18 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
வெளி இணைப்புகள்
தொகு- "An Individual's Impact on Social and Political Change" பரணிடப்பட்டது 2009-03-27 at the வந்தவழி இயந்திரம்
- One on One – Jody Williams பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம், interview by Riz Khan on Al Jazeera English, March 2011 (video, 25 mins).