ஜோதிர்மய் சிங் மகதோ
ஜோதிர்மய் சிங் மகதோ (Jyotirmay Singh Mahato) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். புருலியா மாவட்டத்தில் உள்ள இவரது கிராமத்தின் பெயர் பத்ராதிக். சூன் 2020 முதல் பாஜகவின் மேற்கு வங்க பிரிவின் மாநில பொதுச் செயலாளராகவும் பணியாற்றுகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் புருலியா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] மகதோ 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு இரண்டாம் முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார்
ஜோதிர்மய் சிங் மகதோ | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
தொகுதி | புருலியா |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – 2024 | |
முன்னையவர் | மிர்காங்கோ மகதோ |
தொகுதி | புருலியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 மே 1985 பத்ராதிக், புருலியா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கல்வி | இளங்கலைச் சட்டம் |
முன்னாள் கல்லூரி | ரவூர்கேளா சட்டக் கல்லூரி, சம்பல்பூர் பல்கலைக்கழகம் |
தொழில் | விவசாயம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Purulia Election Results 2019: BJP candidate Jyotirmoy Singh Mohato may be declared winner with 6.5 lakh votes". Times Now. 23 May 2019. Archived from the original on 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Lok Sabha elections 2019: BJP candidate escapes knife attack in Bengal". New Indian Express. 27 April 2019. Archived from the original on 21 August 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.
- ↑ "Fear in poll time: A family mourns and villagers count their losses". Business Standard. 9 May 2019. Archived from the original on 21 August 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.