ஜோன் எரிக் டோவ்ட்லே
ஜோன் எரிக் டோவ்ட்லே (ஆங்கில மொழி: John Erick Dowdle) (பிறப்பு: டிசம்பர் 1973) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் டெவில், தி கப் போன்ற பல திகில் திரைப்படங்களை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.
ஜோன் எரிக் டோவ்ட்லே | |
---|---|
பிறப்பு | திசம்பர் 1973 (அகவை 50–51) செயிண்ட். பால், மினசோட்டா அமெரிக்கா |
பணி | தயாரிப்பாளர் இயக்குநர் திரைக்கதையாசிரியர் திரைப்படத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஸ்டேசி ச்போச்கி (2005–இன்று வரை) |