ஜோஸ் பாடில்கா

ஜோஸ் பாடில்கா (ஆங்கில மொழி: José Padilha) (பிறப்பு: ஆகஸ்ட் 1, 1967) இவர் ஒரு பிரேசில் நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ரோபோகாப் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஜோஸ் பாடில்கா
José Padilha
Jose Padilha by Gage Skidmore.jpg
ஜோஸ் பாடில்கா 2013.
பிறப்புஆகத்து 1, 1967 (1967-08-01) (அகவை 52)
இரியோ டி செனீரோ, பிரேசில்
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஸ்_பாடில்கா&oldid=1716753" இருந்து மீள்விக்கப்பட்டது