ஞான கிறுக்கன்

ஞான கிறுக்கன் என்பது 2014 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இளையவன் எழுதி இயக்கி, தயாரித்தும் இருந்தார்.[1]

ஞானகிறுக்கன்
இயக்கம்இளையவன்
தயாரிப்புஇளையவன்
கதைஇளையவன்
இசைதாஜ் நூர்
நடிப்புஜகா
அர்ச்சனா ஜோஸ் கவி
டேனியல் பாலாஜி
தம்பி ராமையா
செந்தில்குமாரி
ஒளிப்பதிவுஎஸ். செல்வக் குமார்
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ்
விநியோகம்தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ்
வெளியீடு14 நவம்பர் 2014 (2014-11-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் ஜெகா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்தார். ஜெகாவுக்கு இதுவே முதல் திரைப்படம் ஆகும்.[2] and அர்ச்சனா ஜோஸ் கவி[3]

இத்திரைப்படம் கணேசன் என்பவரின் வாழ்க்கையை சித்தரித்து எழுதி இயக்கப்பட்டது.[4] இத்திரைப்படம் ராஜா முகமது என்பவரால் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. தாஜ்நூர் இசை அமைத்துள்ளார்.

நடிகர்கள் தொகு

இசை தொகு

தாஜ் நூர் என்பவர் இசையமைத்துள்ளார்.

ஞான கிறுக்கன்
Soundtrack
வெளியீடு2014
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்28:41
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்தாஜ் நூர்
தாஜ்‌நூர் காலவரிசை
எத்தன்
(2011)
ஞான கிறுக்கன்
(2014)
கதம் கதம்
(2015)

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞான_கிறுக்கன்&oldid=3709233" இருந்து மீள்விக்கப்பட்டது