ஞான யோகம் (நூல்)

ஞான யோகம் எனும் நூல் சுவாமி விவேகானந்தர் லண்டன், நியூயார்க், ப்ரூக்ளின் முதலிய இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள் மற்றும் 1895 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள ஆயிரம் தீவுப் பூங்காவில் அவர் இயற்றிய 'சன்னியாசி கீதம்' என்ற கவிதை இவற்றின் தொகுப்பாகும்.

இந்த நூல் தமிழில் முதன் முதலாக 1985 -ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடம் வெளியிட்டது.

இந்த நூல் ஞானயோகத்தின் சிறப்பை, அதன் தேவையை, அதன் படிகளை, அனுபவங்களை, செயல்முறை பகுதிகளை விளக்குகிறது.

பொருளடக்கம்

தொகு
  1. மதத்தின் தேவை
  2. மனிதனின் உண்மை இயல்பு
  3. மாயையும் பொய்த் தோற்றமும்
  4. மாயையும் கடவுள் தத்துவத்தின் வளர்ச்சியும்
  5. மாயையும் சுதந்திரமும்
  6. பரம்பொருளும் பிரபஞ்சமும்
  7. எங்கும் இறைவன்
  8. ஆன்ம அனுபூதி
  9. பன்மையில் ஒருமை
  10. ஆன்ம சுதந்திரம்
  11. பிரபஞ்சம்:பேரண்டம்
  12. பிரபஞ்சம்:சிற்றண்டம்
  13. மரணமிலாப் பெருநிலை
  14. ஆன்மா
  15. ஆன்மா: அதன் தளையும் முக்தியும்
  16. உண்மையான மனிதனும் தோன்றும் மனிதனும்
  17. சன்னியாசி கீதம்

இவற்றையும் காண்க

தொகு

விவேகானந்தர்

இராமகிருஷ்ணர்

உலகச் சமயங்களின் பாராளுமன்றம்

இராமகிருஷ்ண மடம், சென்னை

கர்ம யோகம் (நூல்)

ராஜ யோகம் (நூல்)

சான்றுகள்

தொகு

1.சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ உரை

2.இராமகிருஷ்னா மிஷன் புத்தக நிலையம்

3.1893, சிகாகோ, உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தரின் உரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞான_யோகம்_(நூல்)&oldid=3721148" இலிருந்து மீள்விக்கப்பட்டது