கர்ம யோகம் (நூல்)
கர்ம யோகம் எனும் நூல் சுவாமி விவேகானந்தர் நியூயார்க்கில் நிகழ்த்திய எட்டு வகுப்புச் சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும்.
கர்ம யோகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு முதன் முதலாக சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் 1922 ல் வெளிவந்தது.
இந்நூலில் கர்மயோகம், அதன் அடிப்படை, அதன் செயல்முறை, அதன் நிபந்தனைகள் ஆகியன பற்றி படிப்படியாக விவரிக்கிறார் சுவாமி விவேகானந்தர்.
பொருளடக்கம்
தொகு- குணத்தின் மீது செயலின் விளைவு
- கடமை என்பது என்ன?
- நாம் உதவி செய்வது நமக்கே ; உலகிற்கு அல்ல
- கர்மயோகத்தின் குறிக்கோள்
- அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே !
- செயல் புரிவதன் ரகசியம்
- பற்றின்மையே பூரணமான தன்னல மறுப்பு
- முக்தி
சான்றுகள்
தொகு1.சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ உரை