பக்தி யோகம் (நூல்)
பக்தி யோகம் என்ற நூல் சுவாமி விவேகானந்தர், சென்னையிலிருந்து வெளிவந்த 'பிரம்மவாதின்' என்ற பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரைகள் ஆகும்.[1]மேலும் நியூயார்க்கில் அவர் நிகழ்த்திய உயர்நிலை வகுப்புச் சொற்பொழிவுகள் ஆகும்.[2]
இந்நூலில் ஆரம்பநிலை பக்தி, உயர்நிலை பக்தி என்ற இரண்டின் பல்வேறு பரிமாணங்களை பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பக்தியோகம் என்ற பெயரில் வெளிவந்த இந்த நூல் தமிழில் 1920 - ஆம் ஆண்டுகளில் சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டது. 60க்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டது.
பொருளடக்கம்
தொகுபக்தி யோகம்
- பக்தியின் இலக்கணம்
- கடவுள் தத்துவம்
- ஆன்மீக அனுபூதியே பக்தி யோகத்தின் குறிக்கோள்
- குருவின் தேவை
- குரு மற்றும் சீடருக்கான தகுதிகள்
- அருட்குருவும் அவதாரமும்
- மந்திரம் ஓம்- சொல்லும் பொருளும்
- உருவ வழிபாடு
- இஷ்ட நிஷ்டை
- வழிமுறைகள்
பராபக்தி
- ஆரம்ப நிலை தியாகம்
- அன்பிலிருந்து எழுவது பக்தனின் தியாகம்
- பக்தியோகத்தின் எளிமையும் ரகசியமும்
- பத்திவெளிப்படும் வழிகள்
- உலகம் தழுவிய அன்பும் சரணாகதியும்
- உண்மையான பக்தனுக்கு உயர்ஞானமும் உயர்பக்தியும் ஓன்றே
- பத்தி- முக்கோணம்
- அன்புக் கடவுளுக்குச் சான்று அந்த அன்புக் கடவுளே
- பக்தியை மனித உறவுகளில் காணல்
- நிறைவுரை