ராஜ யோகம் (நூல்)
ராஜயோகம் எனும் நூல் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் நிகழ்த்திய வகுப்புச் சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும்.
இந்நூல் பதஞ்சலியின் யோக நெறிகளை அடிப்படையாக கொண்டது.மனம், ஆழ்மனம், உணர்வறு மனம் ஆகியவற்றை பற்றியும்,யோக முறைகள் பற்றியும் விவரிக்கிறது.
இந்த நூல் முதன்முதலாக 1935 - ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தால் வெளிடப்பட்டது.
பொருளடக்கம்
தொகு- முன்னுரை
- முதற்படிகள்
- பிராணன்
- சித்துப் பிராணன்
- சித்து பிராணனை கட்டுப்படுத்துதல்
- பிரத்யாகாரமும் தாரணையும்
- தியானமும் சமாதியும்
- ராஜ யோகச் சுருக்கம்
பதஞ்சலி யோக சூத்திரங்கள்
- சமாதி பாதம்
- சாதனை பாதம்
- விபூதி பாதம்
- கைவல்ய பாதம்
பிற்சேர்க்கை