டாக்கின்சியா தாம்பிரபரனியே

மீனின் இனங்கள்
தாவ்கின்சியா தாம்பிரபரனியே
'Dawkinsia tambraparniei
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்பிரிபார்மிசு
குடும்பம்:
சைப்பிரினிடே
பேரினம்:
தாவ்கின்சியா
இனம்:
தா. தாம்பிரபரனியே
இருசொற் பெயரீடு
தாவ்கின்சியா தாம்பிரபரனியே
சைலசு, 1954
வேறு பெயர்கள்

பண்டியசு அருளியசு தாம்பிரபரனியே சைலசு 1954

தாவ்கின்சியா தாம்பிரபரனியே (Dawkinsia tambraparniei) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தாமிரபரணி நதிப் படுகையில் மட்டும் காணப்படும் சைப்ரினிட் மீன் வகைகளுள் ஒன்று. இந்த இனம் 12.8 சென்டிமீட்டர்கள் (5.0 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[2] சைலசு என்பார் முதன்முதலில் இதனை புன்டியசு அருளியசு தாம்பிரபரனியே என விவரித்து இருந்தார்.[3] பின்னர் 2013-ல் இந்த சிற்றினம் தாவ்கின்சியா பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது.[4] இந்த மீன்களின் எண்ணிக்கை மணல் திருட்டு உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Dahanukar, N. 2011. Puntius tambraparniei. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. <www.iucnredlist.org பரணிடப்பட்டது 27 சூன் 2014 at the வந்தவழி இயந்திரம்>. Downloaded on 3 May 2013.
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2013). "Dawkinsia tambraparniei" in FishBase. April 2013 version.
  3. Silas E.G. 1954. New fishes from the Western Ghats, with notes on Puntius arulius (Jerdon). Records of the Indian Museum, 51(1953[1954]):27-37.
  4. Pethiyagoda, R., M. Meegaskumbura and K. Maduwage, 2012. A synopsis of the South Asian fishes referred to Puntius (Pisces: Cyprinidae). Ichthyol. Explor. Freshwat. 23(1):69-95.
  5. Kannan K., Johnson J.A., Malleshappa H.2013. Growth and fitness of an endangered fish Dawkinsia tambraparniei (Cypriniforms: Cyprinidae) from southern Western Ghats, India. Aqua,International Journal of Ichthyology, 19(2):61-66.