டாட்டா எலக்சி
டாடா எலக்சி (Tata Elxsi) என்பது இலத்திரனியல் மற்றும் கணினி வரைகலை சார்ந்த துறைகளுக்கான வன்பொருள் மாதிரி மற்றும் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனக் குடும்பமான டாடா குழுமத்தின் ஒரு பிரிவாகும்.
வகை | பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் முபச: 500408 NSE: TATAELXSI |
---|---|
நிறுவுகை | 1989 |
தலைமையகம் | பெங்களூர், இந்தியா |
முதன்மை நபர்கள் | ராமதுரை, சேர்மன் industry = மென்பொருள், வன்பொருள் |
வருமானம் | ரூ. 377.32 கோடி [1] |
பணியாளர் | ~3,600 (2006) |
இணையத்தளம் | www.tataelxsi.com |
இது பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது.
கிளைகள்: திருவனந்தபுரம்,சென்னை, மும்பை.
வெளி இணைப்புகள்
தொகுகுறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "BSE Plus". Bseindia.com. Archived from the original on 2010-05-22. பார்க்கப்பட்ட நாள் 2010-09-07.