கே. டானியல்
(டானியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கே. டானியல் (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.
டானியலின் நூல்கள்
தொகுநாவல்கள்
தொகு- பஞ்சமர்
- கானல்
- அடிமைகள்
- தண்ணீர்
- கோவிந்தன்
வேறு
தொகு- கே.டானியலின் கடிதங்கள் (கடித இலக்கியம், 2003)
வெளி இணைப்புக்கள்
தொகு- கே. டானியல் குறித்த அலசல் பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- டானியல் பற்றி அழகிய பெரியவனின் அலசல்[தொடர்பிழந்த இணைப்பு]
- "கே.டானியல் கடிதங்கள்" - ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள், கானா பிரபாவின் வலைக்குறிப்பு