டானியல்சு (இயக்குநர்கள்)
இயக்குநர்கள்
டானியல் குவான்[1] (சீன மொழி: 關家永; பின்யின்: Guān jiāyǒng)[2] மற்றும் டானியல் சய்னர்ட், இருவரும் இணைந்து டானியல்சு என்று அறியப்படுகிறார்கள். இருவரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்கள் ஆவர். பல்வேறு இசை காணொளிகளை இயக்கியுள்ளனர்.[3] பிரபலமான டிஜே சினேக்கின் டர்ன் டவும் பார் வாட் (2013) பாடலின் காணொளியினை இயக்கியுள்ளனர். சுவிசு ஆர்மி மேன் (2016) மற்றும் எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (2022) திரைப்படங்களினை இயக்கியுள்ளனர். எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு திரைப்படம் எ24 பிலிம்ஸ்சின் அதிக வருவாய் ஈட்டிய திரைப்படமாகும்.
டானியல்சு Daniels | |
---|---|
2016 இல் சய்னர்ட் (இடது) மற்றும் குவான் | |
பிறப்பு | டானியல் குவான் பெப்ரவரி 10, 1988 வெஸ்டுபரோ, மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா டானியல் சய்னர்ட் சூன் 7, 1987 பர்மிங்காம், அலபாமா, ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2007–தற்காலம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Jourdan Aldredge (செப்டம்பர் 24, 2018). "Insights into the State of the Music Video Production Industry". PremiumBeat.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "救你命3000". 2016年辛丹斯電影節:香港. Archived from the original on ஆகத்து 23, 2016.
- ↑ "danieldaniel.us". பார்க்கப்பட்ட நாள் மே 18, 2017.