சுவிசு ஆர்மி மேன்

சுவிசு ஆர்மி மேன் (ஆங்கிலம்: Swiss Army Man) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு ஐக்கிய அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். டானியல் சய்னர்ட் மற்றூம் டானியல் குவான் (இருவரும் திரைப்பட இயக்குநர்களாக அறிமுகம்) இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளனர். பால் டானோ, டேனியல் ராட்க்ளிஃப், மற்றும் மேரி எலிசபெத் வின்ச்டீத் ஆகியோர் நடித்துள்ளனர்.

சுவிசு ஆர்மி மேன்
Swiss Army Man
Theatrical release poster
இயக்கம்
 • டானியல் சய்னர்ட்
 • டானியல் குவான்
கதை
 • டானியல் சய்னர்ட்
 • டானியல் குவான்
இசை
 • ஆன்டி அல்
 • இராபர்ட் மெக்டொவல்
நடிப்பு
ஒளிப்பதிவுலார்கின் சீப்பிள்
படத்தொகுப்புமாத்தியூ அன்னம்
கலையகம்
 • டட்மோர்
 • அசுடிரகான் பிலிம்சு
 • கோல்டு ஐயர்ன் பிக்சர்சு
 • பிளாக்பர்டு பிலிம்சுகள்
 • பிரிட்டிபர்டு
விநியோகம்எ24 பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 22, 2016 (2016-01-22)(Sundance)
சூன் 24, 2016 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்97 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$3 மில்லியன் (21.5 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$5.8 மில்லியன் (41.5 கோடி)[3]

2016 சனவரி 22 அன்று சன்டான்சு திரைப்படத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. மேலும், சூன் 24, 2016 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியானது. திரைப்பட விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
 1. "Swiss Army Man (15)". British Board of Film Classification. செப்டம்பர் 16, 2016. Archived from the original on அக்டோபர் 12, 2016. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
 2. Faraci, Devin. "SWISS ARMY MAN Review: The Best Movie Of The Year So Far". Birth. Movies. Death. Archived from the original on சூலை 1, 2016. பார்க்கப்பட்ட நாள் சூலை 3, 2016.
 3. "Swiss Army Man (2016)". The-Numbers.com. Archived from the original on சூலை 25, 2018. பார்க்கப்பட்ட நாள் சூலை 24, 2018.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிசு_ஆர்மி_மேன்&oldid=3605867" இலிருந்து மீள்விக்கப்பட்டது