டான்சா அணை

இந்தியாவிலுள்ள அணை

டான்சா அணை (Tansa dam) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் தானே மாவட்டத்தின் மும்பைக்கு அருகிலுள்ள டான்சா ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஒரு செயற்கை அணையாகும். மண், மணல், களிமண் அல்லது பாறைகளைப் பயன்படுத்தி கரை கட்டுதல் வகையிலும், கற்காரை மற்றும் கற்களைப் பயன்படுத்தியும் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. மும்பை நகரத்திற்கு குடிநீர் வழங்கும் ஏழு ஆதாரங்களில் இந்த அணையும் ஒன்றாகும்.[2]

டான்சா அணை
Tansa dam
Lua error in Module:Location_map at line 525: "இந்தியா மகாராட்டிரம்" is not a valid name for a location map definition.
அதிகாரபூர்வ பெயர்டான்சா அணை டி05126
அமைவிடம்மும்பை
புவியியல் ஆள்கூற்று19°33′32″N 73°15′45″E / 19.5589408°N 73.2623722°E / 19.5589408; 73.2623722
திறந்தது1892[1]
அணையும் வழிகாலும்
வகைகரை கட்டுதல் வகை
கற்காரை வகை
தடுக்கப்படும் ஆறுடான்சா ஆறு
உயரம்41 m (135 அடி)
நீளம்2,804 m (9,199 அடி)
கொள் அளவு2,670 km3 (640 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு184,600 km3 (44,300 cu mi)
மேற்பரப்பு பகுதி19.1 km2 (7.4 sq mi)

விவரக்குறிப்புகள்

தொகு

அடித்தளத்திற்கு மேலே உள்ள அணையின் உயரம் 41 மீ (135 அடி), நீளம் 2,804 மீ (9,199 அடி). ஆகும். அணையின் உள்ளடக்கம் 2,670 கிமீ3 (640 கன மைல்) மற்றும் மொத்த நீர்சேமிப்பு திறன் 208,700.00 கிமீ3 (50,069.79 கன மைல்) ஆகும்.[3]

குறிக்கோள்

தொகு

•தண்ணீர் விநியோகம்
•குடிநீர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Tansa D05126". பார்க்கப்பட்ட நாள் 1 March 2013.
  2. Naik, Yogesh (14 August 2012). "Overflowing Modak Sagar water redirected to Tansa". Mumbai Mirror இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304072631/http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=TU1JUi8yMDEyLzA4LzE0I0FyMDAxMDA=. பார்த்த நாள்: 1 March 2013. 
  3. Specifications of large dams in India பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்சா_அணை&oldid=3783974" இலிருந்து மீள்விக்கப்பட்டது