டிக்கெட் (2017 திரைப்படம்)

2017இல் வெளியான தமிழ் திரைப்படம்

டிக்கெட் (Ticket) என்பது இராகவ் ரங்கநாதன் எழுதி இயக்கி 2021இல் வெளியான இருமொழி நகைச்சுவைத் திரைப்படமாகும்.இப்படத்தை பிரீதா ராகவ் தயாரித்தார். தமிழிலும், ஆங்கிலத்திலும் படமாக்கப்பட்ட இந்த படத்தில், கார்த்திக் குமார், லட்சுமி பிரியா சந்திரமெளலி சனம் ஷெட்டி ஆகியோருடன் இராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]

டிக்கெட்
இயக்கம்இராகவ் ரங்கநாதன்
தயாரிப்புபிரீதா ராகவ்
இசைநவநீத் சுந்தர்
நடிப்பு
ஒளிப்பதிவுராஜா பட்டாச்சார்ஜி
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆங்கிலம்

இந்தத் திரைப்படம் 2017இல் இலண்டன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இலண்டன், வெம்பிளி, பர்மிங்காம் ஆகிய இடங்களில் காட்சிகள் நடத்தப்பட்டன.[2] [3] [4]

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

இந்தத் திரைப்படம் ராகவ் ரங்கநாதனின் அறிமுக இயக்கத்தில் வெளியானது. அவர் டிக்கெட் "கருப்பு நகைச்சுவையுடன் கூடிய பரபரப்பூட்டும் திரைப்படம்" என்று அறிவித்தார். [5] இந்த திரைப்படம் 2015 நடுப்பகுதியில் படப்பிடிப்பைத் தொடங்கி 2016இல் முன்னேறியது. [6] படத்தின் தலைப்பு இறப்பைக் குறிப்பிடும் "டிக்கெட் வாங்கிட்டான்!" என்ற தமிழ் சொற்றொடராகும். [7]

சான்றுகள் தொகு

  1. Subhakeerthana, S. (11 February 2016). "Of tales straight from the heart". Deccan Chronicle.
  2. "Ticket, a pro-LGBT film is directed by Raghav". Behindwoods. 10 July 2017.
  3. "Ticket the Movie". 16 April 2017.
  4. "லண்டன் திரைப்பட விழாவில் டிக்கெட் திரையீடு | Ticket movie to be screen london film festvial". தினமலர் - சினிமா. 13 June 2017.
  5. "Trailer of Ticket promises thrills and intrigue". The New Indian Express.
  6. "I hit the gym to overcome the pressure in getting film roles". Tamil Diplomat. 7 October 2015.
  7. "Perception of Tamil cinema is eclipsed by Bollywood". 22 July 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்கெட்_(2017_திரைப்படம்)&oldid=3669159" இலிருந்து மீள்விக்கப்பட்டது