டிங்கங் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

டிங்கங் சட்டமன்றத் தொகுதி (Tingkhong Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பத்ரேஸ்வர் கோகய் சம்யுக்த சோசலிசக் கட்சி
1972 இராஜேந்திர நாத் புக்கான் இந்திய தேசிய காங்கிரசு
1978 பத்ரேஸ்வர் கோகய் ஜனதா கட்சி
1985 அதுல் சந்திர கோச் சுயேச்சை
1991 பிரித்திவி மாஜி இந்திய தேசிய காங்கிரசு
1996 அடுவா முன்டா இந்திய தேசிய காங்கிரசு
2001 அடுவா முன்டா இந்திய தேசிய காங்கிரசு
2006 அனூப் புக்கான் அசாம் கண பரிசத்
2011 அடுவா முன்டா இந்திய தேசிய காங்கிரசு
2016 பிமல் போரா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 பிமல் போரா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "டிங்கங் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "டிங்கங் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 டிங்கங் சட்டமன்றத் தொகுதி முடிவுகள்" (PDF). அசாம் தேர்தல் ஆணையம். அசாம் தேர்தல் ஆணையர். Archived (PDF) from the original on 19 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.