டிசிப்ரோசியம் பாசுபைடு
டிசிப்ரோசியம் பாசுபைடு (Dysprosium phosphide) DyP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோபாசுபைடு, பாசுபேனைலிடின்டிசுப்ரோசியம்
| |
இனங்காட்டிகள் | |
12019-91-9 | |
EC number | 234-650-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82804 |
| |
பண்புகள் | |
DyP | |
வாய்ப்பாட்டு எடை | 193.474 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P280, P305, P351, P338, P304, P340, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉயர் வெப்பநிலைகளில் பாசுபரசும் டிசிப்ரோசியமும் சேர்ந்து வினைபுரிந்து டிசிப்ரோசியம் பாசுபைடு உருவாகிறது.
- Dy + P → DyP
இயற்பியல் பண்புகள்
தொகுடிசிப்ரோசியம் பாசுபைடு NaCl படிகக் கட்டமைப்பில் உள்ளது. (a=5.653 Å)[4] என்ற அளபுருக்களுடன் டிசிப்ரோசியம் பாசுபைடு சோடியம் குளோரைடின் கட்டமைப்பில் படிகமாகிறது. இங்கு டிசிப்ரோசியம் +3 என்ற இணைதிறன் கொண்டுள்ளது. இதன் கற்றை இடைவெளி அளவு 1.15 எலக்ட்ரான் வோல்ட்டாகவும் எலக்ட்ரான் இயங்குதிறன் (μH) 8.5 செ.மீ3/V·s. அளவாகவும் உள்ளது.[5]
கனசதுரப் படிகத் திட்டத்தில் இடக்குழு Fm3m என்ற அளபுருவில் டிசிப்ரோசியம் பாசுபைடு படிமாகிறது.[6]
பயன்கள்
தொகுஅதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் ஒரு குறைக்கடத்தியாக டிசிப்ரோசியம் பாசுபைடு பயன்படுத்தப்படுகிறது.[1][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Dysprosium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
- ↑ Ganjali, Mohammad Reza; Gupta, Vinod Kumar; Faridbod, Farnoush; Norouzi, Parviz (25 February 2016). Lanthanides Series Determination by Various Analytical Methods (in ஆங்கிலம்). Elsevier. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-420095-1. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
- ↑ Terahertz and Gigahertz Photonics (in ஆங்கிலம்). SPIE. 1999. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8194-3281-0. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
- ↑ Busch, G.; Junod, P.; Vogt, O.; Hulliger, F. (15 August 1963). "Ferro- and metamagnetism of rare earth compounds". Physics Letters (in ஆங்கிலம்). pp. 79–80. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/0031-9163(63)90228-2. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
- ↑ Yufang, Ren; Meng, Jian. "Optical and electrical properties of dysprosium phosphide and ytterbium phosphide . Applied Chemistry , 1988. 5 (3): 39-42". www.cnki.com.cn. Archived from the original on 23 திசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
- ↑ "Dysprosium Phosphide DyP". materialsproject.org. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "Dysprosium - an overview | ScienceDirect Topics". sciencedirect.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.