டின்டோ பிராஸ்
டின்டோ பிராஸ் என்று பரவலாக அறியப்படும் ஜியோவன்னி பிராஸ் (பிறப்பு: மார்ச் 26, 1933), ஒரு இத்தாலியத் திரைப்பட இயக்குநர். கோசி ஃபேன் டட்டீ (ஆங்கிலத் தலைப்பு: ஆல் லேடீஸ் டூ இட்), பாப்ரிகா , மோனெல்லா (ஃப்ரிவோலஸ் லோலா ) மற்றும் டிராஸ்கீரிடையர் போன்ற பால் உணர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்களுக்காக அவர் அறியப்படுகிறார்.[1]
டின்டோ பிராஸ் | |
---|---|
2009 வெனிஸ் திரைப்பட விழாவில் கட்டேரினா வார்சியுடன் டின்டோ பிராஸ் | |
இயற் பெயர் | ஜியோவன்னி பிராஸ் |
பிறப்பு | மார்ச்சு 26, 1933 வெனிஸ் |
தொழில் | திரைப்பட இயக்குநர் |
நடிப்புக் காலம் | 1963–நடப்பு |
துணைவர் | கார்லா சிப்ரியானி (2006 வரை) |
இணையத்தளம் | http://www.tintobrass.it/ |
திரைப்படங்கள்
தொகு- இன் கேபோ ஆல் மான்டோ அல்லது சீ லவோரா இ பெர்டட்டோ (1963)
- கா இரோ - இல் பியூமே டெல்லா ரிவோல்டா (1964)
- லா மியா சிக்னோரா (1964)
- இல் டிஸ்கோ வோலன்டே (1964)
- யாங்கீ (1966)
- கோல் கியோர் இன் கோலா (1967)
- லர்லோ (1968)
- நெரோசுபியான்கோ (1969)
- டிராப்அவுட் (1970)
- லா வாக்கான்சா (1971)
- சேலன் கிட்டி (1975)
- கலிகுல்லா (1979)
- ஆக்சன் (1980)
- லா சியேவ் (1983)
- மிரான்டா (1985)
- கேப்ரிசியோ (1987)
- ஸ்நாக் பார் படாப்செட் (1988)
- பாப்ரிகா (1991)
- கோசி ஃபேன் டட்டீ (1992)
- லுவுமோ சீ குவார்டா (1994)
- பெர்மோ போஸ்டா டின்டோ பிராஸ் (1995)
- மோனெல்லா (1997)
- டிராஸ்கீரிடையர் (2000)
- சென்சோ '45 (2002)
- ஃபேலோ! (2003)
- மொனாமர் (2005)
- ஹோட்டல் கோர்பெட் (2009)
- ஸிவா, லிசோலா சென் நான் சி (முந்தைய படைப்பு)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tinto Brass - Biography". IMDB. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 23, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)