டின்வால்டு பன்னாட்டு கால்பந்துப் போட்டி, 2013
2013 டின்வால்டு ஹில் பன்னாட்டு கால்பந்துப் போட்டி (Tynwald Hill International Football Tournament) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் (ஃபீஃபா) அங்கீகரிக்கப்படாத நாடுகள் மாண் தீவில் 2013 சூலை 4 தொடக்கம் சூலை 7 வரை பங்குபற்றிய ஒரு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டித் தொடராகும்.[1] இப்போட்டித் தொடரில் மாண் தீவு அணிக்காக அந்நாட்டின் சென் ஜோன்சு யுனைட்டட் அணி, மற்றும் இரேத்சியா, அல்டேர்னி ஆகியன பி பிரிவிலும், ஒக்சித்தானியா, சீலாந்து வேள்புலம், தமிழீழ கால்பந்து அணிகள் பிரிவு ஏ இலும் விளையாடின.[2][3][4] இறுதி ஆட்டத்தில் ஒக்சித்தானியா அணி சென் ஜோன்சு யுனைட்டெட் அணியை 2-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை வென்றது. தமிழீழக் காற்பந்து அணி இரேத்சியா அணியை 5-0 என்ற கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
---|---|
இடம்பெறும் நாடு | Isle of Man |
நாட்கள் | 4–7 சூலை |
அணிகள் | 6 (3 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 1 (1 நகரத்தில்) |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 6 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 32 (5.33 /ஆட்டம்) |
பங்குபற்றிய அணிகள்
தொகு- சென் ஜோன்சு யுனைட்டட்
- ஒக்சித்தானியா
- சீலாந்து வேள்புலம்
- அல்டேர்னி
- தமிழீழம்
- இரேத்சியா
அரங்கு
தொகுநகரம் | அரங்கம் | கொள்ளளவு | நிகழ்வு |
---|---|---|---|
சென் ஜோன்சு | முலென் இ-குளோயி | 3,000 | அனைத்துப் போட்டிகள் |
பிரிவு நிலை
தொகுபிரிவு A
தொகுஅணி | போட்டி | வெ | ச | தோ | அகோ | எகோ | கோவி | புள்ளி |
---|---|---|---|---|---|---|---|---|
ஒக்சித்தானியா | 2 | 2 | 0 | 0 | 13 | 0 | +13 | 6 |
தமிழீழம் | 2 | 1 | 0 | 1 | 5 | 8 | -3 | 3 |
சீலாந்து வேள்புலம் | 2 | 0 | 0 | 2 | 3 | 13 | –10 | 0 |
சீலாந்து வேள்புலம் | 3–5[5][6] | தமிழீழம் |
---|---|---|
ராயன் மூர் 33' சே பிரசு 37' சைமன் சார்ல்ட்டன் 50' |
பனுசாந்த் குலேந்திரன் 12', 36', 90+2' மயூரன் 75' மதன் 90' (தண்ட உதை) |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
ஒக்சித்தானியா | 8–0 | சீலாந்து வேள்புலம் |
---|---|---|
கயத்தானோ 12' 20' 33' அலெக்சிசு 42' 54' குயில்கெம் 56' 74' எரிக் 87' (தண்ட உதை) |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
தமிழீழம் | 0-5[7] | ஒக்சித்தானியா |
---|---|---|
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
பிரிவு பி
தொகுஅணி | போட்டி | வெ | ச | தோ | அகோ | எகோ | கோவி | புள்ளி |
---|---|---|---|---|---|---|---|---|
சென் ஜோன்சு யுனைட்டெட் | 2 | 2 | 0 | 0 | 5 | 1 | 4 | 6 |
இரேத்சியா | 2 | 1 | 0 | 1 | 3 | 5 | –2 | 3 |
அல்டேர்னி | 2 | 0 | 0 | 2 | 3 | 5 | –2 | 0 |
சென் ஜோன்சு யுனைட்டட் | 3–0 | இரேத்சியா |
---|---|---|
ஜோன் ரிக்லி 25' மார்ட்டின் நெல்சன் 60' நிக்கொலாசு ஹுர்ட் 80' |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
அல்டேர்னி | 1–2 | சென் ஜோன்சு யுனைட்டட் |
---|---|---|
மாக்சுல் ஜேம்சு 34' (தண்ட உதை) | ஜோன் ரிக்லி 62' ரொனால்டு சைமன் 74' |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
இறுதி நிலை
தொகு5ம் இடத்துக்கான ஆட்டம்
தொகுசீலாந்து வேள்புலம் | 2-1 | அல்டேர்னி |
---|---|---|
வில்லியம்சு 1' சர்ச்மேன் 54' |
ஆற்கின்சு 76' |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
3ம் இடத்துக்கான ஆட்டம்
தொகுதமிழீழம் | 5-0[8] | இரேத்சியா |
---|---|---|
சிவரூபன் 3' மதன்ராஜ் 24' ஜிவிந்தன் 77', 81', 90+1' |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
இறுதி ஆட்டம்
தொகுஒக்சித்தானியா | 2-0 | சென் ஜோன்சு யுனைட்டட் |
---|---|---|
மார்ட்டீனெசு 66' லஃபுவாந்தே 80' |
முலென் இ-குளோய், சென் ஜோன்சு, மாண் தீவு
இலக்கு அடித்தவர்கள்
தொகு- 4 இலக்குகள்