வெள்ளீயம்(IV) புரோமைடு
(டின்(IV) புரோமைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டின்(IV) புரோமைடு இரசாயன சேர்மத்தின் வாய்ப்பாடு SnBr4. இது ஒரு நிறமற்ற, குறைந்த உருகுநிலை உடைய திண்மம். சாதாரண வெப்பநிலையில் டின் மற்றும் புரோமின் வினைபுரிந்து SnBr4 தயாரிக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
tetrabromostannate
| |
வேறு பெயர்கள்
tin tetrabromide, stannic bromide, bromostannic acid
| |
இனங்காட்டிகள் | |
7789-67-5 | |
ChemSpider | 23018 |
EC number | 232-184-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24616 |
| |
பண்புகள் | |
SnBr4 | |
வாய்ப்பாட்டு எடை | 438.33 g/mol |
தோற்றம் | colourless [1] |
அடர்த்தி | 3.340 g/cm3 (at 35 °C)[1] |
உருகுநிலை | 31 °C (88 °F; 304 K)[1] |
கொதிநிலை | 205 °C (401 °F; 478 K)[1] |
soluble | |
−149.0·10−6 cm3/mol | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
: Sn + 2Br2 → SnBr4
SnBr4 ஈந்தணைவிகளுடன் 1:1 மற்றும் 1:2 என்ற சிக்கலானப் பொருட்களை உருவாக்குகிறது. எ. கா., டிரைமெத்தில்பாசுபீன் உடன் பின்வருவனவற்றை உற்பத்தி செய்கிறது.SnBr4.P(CH3)3 மற்றும் SnBr4.2P(CH3)3.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Preparation, Infrared and Raman Spectra, and Stereochemistries of Pentacoordinate Trimethylphosphine Complexes, MX4•P(CH3)3 and MX4•P(CD3)3 where M = Ge or Sn and X = Cl or Br, Frieson D. K., Ozin G. A., Can.