டியக் சட்டமன்றத் தொகுதி

அசாம் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

டியக் சட்டமன்றத் தொகுதி (Teok Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ஹரிநாராயண் பருவா இந்திய தேசிய காங்கிரசு
1957 ஹரிநாராயண் பருவா இந்திய தேசிய காங்கிரசு
1962 திலக் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1967 திலக் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1972 துலால் சந்திர கோண்ட் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1978 தேவானந்த போரா ஜனதா கட்சி
1983 திலக் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1985 லலித் சந்திர ராஜ்கோவா சுயேச்சை
1991 ரேணுபமா ராஜ்கோவா அசாம் கண பரிசத்
1996 ரேணுபமா ராஜ்கோவா அசாம் கண பரிசத்
2001 மெம்பர் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2006 மெம்பர் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2011 மெம்பர் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2016 ரெணுபமா ராஜ்கோவா[3] அசாம் கண பரிசத்
2021 ரெணுபமா ராஜ்கோவா[4] அசாம் கண பரிசத்

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "டியக் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "டியக் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டியக்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3930537" இலிருந்து மீள்விக்கப்பட்டது