டிராகன் (பக்கவழி நெறிப்படுத்தல்)
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
டிராகன்கள் என்பவை கட்டுக்கதைகளில் காணப்படும் உயிரினங்களாகும். இவை பல கலாச்சாரங்களின் புராணங்களிலும், குறிப்பிடத்தக்களவில் பாம்புபோன்று நெளியும் வகையாகவோ அல்லது ஊர்வனவற்றின் சாயற்கூறைக் கொண்டிருக்கும் உயிரினமாகவோ குறிப்பிடப்படுகின்றன.
டிராகன் என்ற வார்த்தை கீழே உள்ளவற்றையும் குறிப்பிடலாம்:
தனிநபர்
தொகு- புரூசு லீ (1940–1973), சீன நடிகர் மற்றும் தற்காப்புக் கலைஞர், "தி டிராகன்" எனும் செல்லப் பெயரை கொண்டிருந்தார்
கலை, பொழுதுபோக்கு, மற்றும் ஊடகவியல்
தொகுபுனைவுப் பொருள்
தொகுதிரைப்படம்
தொகு- ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2, 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு 3டி கணினி அனிமேஷன் திரைப்படமாகும்
- டிராகன் ஹார்ட், 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.
இராணுவம்
தொகு- டிராகன் (கைத்துப்பாக்கி), பிளந்தர்பசின் சிறிய வடிவம்.
அறிவியல்
தொகுஉயிரியல்
தொகு- டிராகன் பழம், கள்ளி இனத்தாவரத்தில் விளையும் ஒரு பழம் ஆகும்.
விளையாட்டு அணிகள்
தொகுஆசியா
தொகு- திண்டுக்கல் டிராகன்ஸ், தமிழ்நாட்டின் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் ஓர் கிரிக்கெட் அணி
ஆகாயம்
தொகு- தக்லஸ் பி-23 டிராகன், இரட்டைப்பொறி கொண்ட அமெரிக்க குண்டுவீசும் விமானம்.
நிலம்
தொகு- டென்னிஸ் டிராகன் (1982–1999), டென்னிஸ் எனும் வாகன நிறுவனம் உறவாக்கிய பேருந்து.
நீர்
தொகு- டிராகன் படகு, சீனாவில் டிராகன் படகு பந்தயத்தில், பல மனிதர்களால் இருபுறமும் துடுப்பு இடப்படும் ஓர் நீண்ட படகு.
- டிராகன் (பாய்மரப் படகு), பந்தயத்திற்கு பயன்படும் ஒரு வகைப் படகு. .
விண்வெளி
தொகு- சுபேசெக்சு டிராகன், ஸ்பேஸ் எக்ஸால் தயாரிக்கப்பட்ட வின்கலம் ஆகும் .
இதர வகை
தொகு- டிராகன், சீன சோதிடத்தின் ஐந்தாவது குறி ஆகும்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |