டிரெசுடன் தாரைப் புறா

புறா வகை

டிரெஸ்டன் டிரம்பெட்டர் புறா (Dresden Trumpeter pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1]

டிரெசுடன் தாரை
டிரெசுடன் தாரை
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுஜெர்மனி
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல்ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்தாரைப் புறாக்கள்
குறிப்புகள்
குரல் மற்றும் கண்காட்சி இரண்டிற்காகவும் இனப்பெருக்கம் செய்யப்படும் ஒரு புறா.
மாடப் புறா
புறா

தோற்றம்

தொகு

சாக்சானியின் டிரெஸ்டன் பகுதி.

இன வரயறை

தொகு

பீல்டு புறாவை விட சற்றே வலிமையுள்ளது, சிறிய எடையுள்ளது. வெள்ளை இறக்கைகள். இரட்டை கொண்டை.

  • தலை: இரட்டை கொண்டை டிரம்பெட்டர் போல மிக சக்தி வாய்ந்ததாக இல்லை. கொண்டையானது பரந்த மற்றும் உடைவற்று இருக்க வேண்டும்.
  • கண்கள்: கரு ஆரஞ்சு நிற கருவிழி, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப் புறாக்களில் வெளிர் நிறக் கருவிழி.
  • அலகு: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப் புறாக்களில் சதை நிற அலகு, கருப்புப் புறாக்களில் கருப்பு நிற அலகு
  • கழுத்து: குட்டையான, கோள வடிவ, தொண்டை நிறைந்தது.
  • மார்பு: அகலமானது
  • பின்புறம்: தோள்பட்டையில் விரிந்து பிறகு சற்றே குறுகியுள்ளது.
  • இறக்கைகள்: அகலமானவை, கடைசிப் பகுதி வாலைத் தொடுமளவில்.
  • வால்: நீளமானது.
  • கால்கள்: இறகு நிறைந்தவை, இறகுகள் பக்கவாட்டில் நீண்டுள்ளன.

வண்ணங்கள்

தொகு

சிவப்பு மற்றும் மஞ்சள், மிக அரிதாக கருப்பு.

அடையாளங்கள்

தொகு

வெள்ளை இறக்கைகள், மற்ற இறகுகள் வண்ணத்துடன் காணப்படுகின்றன.

குறைபாடுகள்

தொகு

மெலிந்த உடலமைப்பு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரெசுடன்_தாரைப்_புறா&oldid=3368809" இலிருந்து மீள்விக்கப்பட்டது