டிரைட்டன் சங்கு
டிரைட்டன் சங்கு | |
---|---|
டிரைட்டன் சங்கு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
தரப்படுத்தப்படாத: | clade Caenogastropoda
clade Hypsogastropoda clade Littorinimorpha |
பெருங்குடும்பம்: | Tonnoidea
|
குடும்பம்: | ரனேலிடே
|
துணைக்குடும்பம்: | [Cymatiinae]
|
பேரினம்: | [Charonia]
|
இனம்: | C. tritonis
|
முச்சொற் பெயரீடு | |
Charonia tritonis (L, 1758) |
டிரைட்டன் சங்கு (Charonia tritonis) எனப்படுவது ரனேலிடே குடும்ப கடல்வாழ் குடற்காலி மெல்லுடலியின் பெரிய கடல் நத்தை இனத்தைச் சேர்ந்த சங்கு ஆகும். இது இரண்டு அடி (60 செ.மீ) நீளம் வரை காணப்படும்.[1]
இவ்வினம் செங்கடல் உட்பட்ட இந்திய பசுபிக் சமுத்திரத்தில் காணப்படுகிறது.[1]
இதன் ஓடு அலங்காரப் பொருளாகவும், சிலவேளைகளில் எக்காளம் போல மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 "Descriptions and articles about the Triton's Trumpet (Charonia tritonis) – Encyclopedia of Life". Eol.org. 2011-02-16. பார்க்கப்பட்ட நாள் 2014-12-07.
வெளி இணைப்புகள்
தொகு- marinespecies.org
- eol.org
- doriss.ffessm.fr
- na.oceana.org பரணிடப்பட்டது 2011-10-09 at the வந்தவழி இயந்திரம்
- cites.org பரணிடப்பட்டது 2012-10-19 at the வந்தவழி இயந்திரம் (பி.டி.எவ்)