டிரைட்டன் (சங்குப் பேரினம்)

டிரைட்டன்
புதைப்படிவ காலம்:கிரீத்தேசியக் காலம் – Recent
இடம்புரி டிரைட்டன் சங்கின் துளைப் பக்கம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
தரப்படுத்தப்படாத:
clade Caenogastropoda
clade Hypsogastropoda
clade Littorinimorpha
பெருங்குடும்பம்:
[Tonnoidea]
குடும்பம்:
ரனேலிடே
துணைக்குடும்பம்:
[Cymatiinae]
பேரினம்:
Charonia

Gistel, 1847
மாதிரி இனம்
Murex tritonis L, 1758

டிரைட்டன் (Charonia) என்பது பெரிய கடல் நத்தையின் ஒரு பேரினம் ஆகும். இவை ரனேலிடே குடும்ப கடல் வாழ் குடற்காலி மெல்லுடலி ஆகும்.[1]

பெயர்

தொகு

டிரைட்டன் அல்லது டிரைட்டன் எக்காளம் என்ற பெயர் கடலின் கிரேக்கக் கடவுளான டிரைட்டன் மூலம் பெறப்பட்டது. இக்கடவுள் இவ்வினச் சங்கையொத்த கடல் சங்குக் கொம்பை ஊதுவதுபோல் சித்தரிக்கப்படுவதுண்டு.

உசாத்துணை

தொகு
  1. Bouchet, P.; Gofas, S. (2015). Charonia Gistel, 1847. Accessed through: World Register of Marine Species at http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=138425 on 2015-03-15
  • Beu A.G. 1998. Indo-West Pacific Ranellidae, Bursidae and Personidae (Mollusca: Gastropoda). A monograph of the New Caledonian fauna and revisions of related taxa. Mémoires du Muséum national d'Histoire naturelle 178: 1-255

வெளி இணைப்புகள்

தொகு