டிரைதயாபென்டலீன்

டிரைதயாபென்டலீன் (Trithiapentalene) என்பது C5H4S3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கந்தக பல்லின வளையங்களைக் கொண்ட ஒரு கரிம இருவளைய சேர்மமாகும். இதனுடைய 10-π அரோமாட்டிக் கட்டமைப்பு நாப்தலீனின் கட்டமைப்பை ஒத்துள்ளது. மூன்று கந்தக அணுக்களுக்கிடையேயான இணைப்பு ஈரிணைதிற இடமாற்றியன்களுக்கு இடையிலான விரைவு இடமாற்றியமா அல்லது 3-மைய 4-எலக்ட்ரான் பிணைப்பா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது [2] .

டிரைதயாபென்டலீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4,2,8-டிரைதயாபைசைக்ளோ[3.3.0]ஆக்டா-1(5),3,6-டிரையீன்
வேறு பெயர்கள்
1,6,6aλ4−Tடிரைதயாபென்டலீன், 6a-தயோதயோப்தீன், 6a-தயாதயோப்தீன்
இனங்காட்டிகள்
252-09-5
InChI
  • InChI=1S/C5H4S3/c1-3-6-8-5(1)2-4-7-8/h1-4H
    Key: JUEJPBZMWHMMPS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 136064
  • C1=CSS2=C1C=CS2
பண்புகள்
C5H4S3
வாய்ப்பாட்டு எடை 160.27 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு–சிவப்பு திண்மம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
டிரைதயாபென்டலீன் சேர்மத்தின் ஒத்திசைவு கட்டமைப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. Hansen, Lars K.; Hordvik, Asbjørn; Hebrew, C.; Buren, C. T. Van; Klæboe, P.; Swahn, Carl-Gunnar (1973). "The Crystal and Molecular Structure of 6a-Thiathiophthene." (in en). Acta Chemica Scandinavica 27: 411–420. doi:10.3891/acta.chem.scand.27-0411. 
  2. Pedersen, Carl Th (1991-04-01). "The Structure of Trithiapentalenes and Related Compounds". Phosphorus, Sulfur, and Silicon and the Related Elements 58 (1–4): 17–38. doi:10.1080/10426509108040624. பன்னாட்டுத் தர தொடர் எண்:1042-6507. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைதயாபென்டலீன்&oldid=2782141" இலிருந்து மீள்விக்கப்பட்டது