டிஸ்னி இயங்குதள விநியோகம்

டிஸ்னி இயங்குதள விநியோகம் (Disney Platform Distribution) என்பது 1987[1] ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டிஸ்னி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு விநியோக நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு வணிக விநியோக நிறுவனம் ஆகும். இது நேரடி நுகர்வோர் சேவைகள், நேரடி ஊடகங்களுக்கான விநியோகம், இணை சந்தைப்படுத்தல் மற்றும் இணைப்பு தொடர்பான வணிக நடவடிக்கைள் போன்றவற்றை மூன்றாம் தரப்பு ஊடக விற்பனை நிறுவனத்துடன் நிர்வகிக்கிறது.[2]

டிஸ்னி இயங்குதள விநியோகம்
வகைதுணை
தலைமையகம்பர்பேங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்ஜஸ்டின் கோனோலி (தலைவர்)
தொழில்துறைஊடகம்
உற்பத்திகள்திரைப்படங்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
சேவைகள்விநியோகம்
தாய் நிறுவனம்டிஸ்னி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு விநியோகம்
பிரிவுகள்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
டிஸ்னி மியூசிக் குழு
துணை நிறுவனங்கள்டிஸ்னி-ஏபிசி உள்நாட்டு தொலைக்காட்சி
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் ஹோம் என்டர்டெயின்மென்ட்

மேற்கோள்கள் தொகு

  1. "Disney–ABC International Television, Inc. Entity Information". Corporation & Business Entity Database. State of New York. Retrieved 2 June 2014.
  2. Jarvey, Natalie (October 12, 2020). "Disney to Reorganize, Prioritize Streaming In New Leadership Structure". The Hollywood Reporter. Retrieved October 31, 2020.

வெளிப்புற இணைப்புகள் தொகு