டி. ஆண்டியூர்

தருமபுரி மாவட்டத்திலுள்ள சிற்றூர்

டி. ஆண்டியூர் (T Andiyur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

டி. ஆண்டியூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 257 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'14.0"N 78°36'38.4"E[2] ஆகும். இங்கு 140 குடும்பங்களும் 527 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 252 ஆண்களும் 275 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
  1. "T Andiyur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B006'14.0%22N+78%C2%B036'38.4%22E/@12.1039012,78.6084863,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.103896!4d78.610675
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 527
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆண்டியூர்&oldid=3610821" இலிருந்து மீள்விக்கப்பட்டது