டி. ஆர். இராமதாசு

இந்தியாவின் கணித வல்லுனர்

டி. ஆர். இராமதாசு (T. R. Ramadas) என்பவர் ஒர் இந்திய கணித வல்லுநர் ஆவார். இவர் 1955 ஆம் ஆண்டு மார்ச்சு 30 ஆம் நாள் பிறந்தார். திருவனந்தபுரம் இராமகிருட்டிணன் இராமதாசு என்று இவர் அறியப்படுகிறார். இயற் கணிதம், வகையீட்டு வடிவில், கணித இயற்பியல் ஆகிய பிரிவுகளில் இவர் நிபுணத்துவம் மிக்கவராக இருந்தார். இந்தியாவில் அறிவியல் துறைக்கான உயர்ந்த விருதாகக் கருதப்படும் சாந்தி சுவரூப் பட்நாகர் விருது 1998 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக கணித அறிவியல் பிரிவுக்காக இவருக்கு வழங்கப்பட்டது.[1] [2]

டி. ஆர். இராமதாசு
T.R. Ramadas
பிறப்புதிருவனந்தபுரம் இராமகிருட்டிணன் இராமதாசு
30 மார்ச்சு 1955 (1955-03-30) (அகவை 69)
வாழிடம்தமிழ்நாடு
குடியுரிமைஇந்தியன்
துறைஇயற் கணிதம், வகையீட்டு வடிவியல், கணித இயற்பியல்
பணியிடங்கள்அனைத்துலக கோட்பாட்டு இயற்பியல் மையம்
சென்னை கணிதவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்மும்பை பல்கலைக் கழகம்
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கான்பூர்
ஆய்வு நெறியாளர்எம்.எஸ். நரசிம்மன்
விருதுகள்அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது

கான்பூரிலுள்ள இந்திய தொழிநுட்ப நிறுவனத்தில் கல்வி கற்ற டி. ஆர். இராமதாசு, பின்னர் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் இயற்பியலில் ஒரு பட்டதாரி மாணவராகச் சேர்ந்த இவர் எம்.எசு.நரசிம்மனுடன் நிகழ்த்திய உரையாடல்களுக்குப் பின்னர் கணிதத்திற்கு மாறினார்.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலுள்ள சென்னை கணிதவியல் கழகம் என்ற நிறுவனத்தில் பேராசியராக தற்போது இவர் பணிபுரிகிறார்.[3]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

தொகு
  • "The "Harder-Narasimhan Trace" and Unitarity of the KZ/Hitchin Connection: genus 0", Ann. of Math. 169, 1–39 (2009).
  • (With V.B. Mehta) "Moduli of vector bundles, Frobenius splitting, and invariant theory", Ann. of Math. 144, 269–313 (1996).
  • "Factorisation of generalised theta functions II", Topology 35, 641–654 (1996).
  • (With M.S. Narasimhan) "Factorisation of generalised theta functions I", Invent. Math. 114, 565–624 (1993).
  • (With I.M. Singer and J. Weitsman) "Some comments on Chern Simons gauge theory", Commun. Math. Phys. 126, 409–420 (1989).
  • (With P.K. Mitter) "The two-dimensional O(N) nonlinear =E5 model: renormalisation and effective actions", Commun. Math. Phys. 122, 575–596 (1989).
  • (With M.S. Narasimhan) "Geometry of SU(2) gauge fields", Commun. Math. Phys. 67, 121–136 (1979).

மேற்கோள்கள்

தொகு
  1. Sukumar Mallick; Saguna Dewan; S C Dhawan (1999). Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners (1958–1998) (PDF). New Delhi: Human Rsource Development Group, Council of Scientific & Industrial Research. p. 118. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  2. "Ramadas Ramakrishnan". International Centre for Theoretical Physics. Archived from the original on 3 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Ramadas, T. R.. "To take natural talent forward". The Hindu. http://www.thehindu.com/opinion/open-page/To-take-natural-talent-forward/article13994203.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._இராமதாசு&oldid=4044197" இலிருந்து மீள்விக்கப்பட்டது