டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை (ஆங்கிலம்:T. S. Ramaswami Pillai ) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.
டி எஸ் இராமஸ்வாமி பிள்ளை | |
---|---|
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை' | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 8 1918 |
இறப்பு | 15 சூன் 2006 | (அகவை 88)
துணைவர் | அருந்ததி |
பிள்ளைகள் | 4 |
இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1952 , 1954 மற்றும் 1957 ஆம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாகவும் , பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பாகவும் மற்றும் தனித்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Elections to the Travancore-Cochin Legislative assembly- 1951 and to the Madras assembly constituencies in the Malabar area" (PDF). Archived from the original (PDF) on 2008-12-03. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.
- ↑ "Interim Election to the Travancore-Cochin Assembly – 1954" (PDF). Archived from the original (PDF) on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.
- ↑ 1957 Madras State Election Results, Election Commission of India