டெட்ராபியூட்டைலமோனியம் குளோரைடு

வேதிச் சேர்மம்

டெட்ராபியூட்டைலமோனியம் குளோரைடு (Tetrabutylammonium chloride) என்பது [(CH3CH2CH2CH2)4N]+Cl என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் சுருக்கமாக [Bu4N]Cl என்று எழுதுவர். வாய்பாட்டிலுள்ள Bu என்பது நேரியல் பியூட்டைலைக் குறிக்கும். வெண்மை நிறத்தில் நீரில் கரையக்கூடிய திண்மமாகக் காணப்படுகிறது. மற்ற டெட்ராபியூட்டைலமோனியம் உப்புகள் தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மமாகத் திகழ்கிறது.[1][2] பெரும்பாலும் டெட்ராபியூட்டைலமோனியம் புரோமைடு டெட்ராபியூட்டைலமோனியத்தின் மூலமாக விரும்பப்படுகிறது. ஏனெனில் இது குளோரைடை விட குறைவான நீருறிஞ்சும் சேர்மமாகும்.[3]

டெட்ராபியூட்டைலமோனியம் குளோரைடு
இனங்காட்டிகள்
1112-67-0
Beilstein Reference
3571227
ChEBI CHEBI:51988
ChEMBL ChEMBL1078612
ChemSpider 63847
EC number 214-195-7
Gmelin Reference
10839
InChI
  • InChI=1S/C16H36N.ClH/c1-5-9-13-17(14-10-6-2,15-11-7-3)16-12-8-4;/h5-16H2,1-4H3;1H/q+1;/p-1
    Key: NHGXDBSUJJNIRV-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 70681
  • CCCC[N+](CCCC)(CCCC)CCCC.[Cl-]
பண்புகள்
[(CH3CH2CH2CH2)4N]Cl
வாய்ப்பாட்டு எடை 277.92 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.018 கி/செ.மீ3
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Barder, T. J.; Walton, R. A. (1985). "Tetrabutylammonium Octachlorodirhenate(III)". Inorganic Syntheses. Vol. 23. pp. 116–118. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132548.ch22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132548. {{cite book}}: |journal= ignored (help)
  2. Dilworth, J. R.; Hussain, W.; Hutson, A. J.; Jones, C. J.; McQuillan, F. S. (1997). "Tetrahalo Oxorhenate Anions". Inorganic Syntheses. pp. 257–262. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132623.ch42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132623.
  3. Klemperer, Walter G. (1990). "Tetrabutylammonium Isopolyoxometalates". Inorganic Syntheses. Vol. 27. pp. 74–85. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132586.ch15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132586.