டெட்ராபியூட்டைலமோனியம் மூவயோடைடு
வேதிச் சேர்மம்
டெட்ராபியூட்டைலமோனியம் மூவயோடைடு (Tetrabutylammonium triiodide) என்பது C16H36I3N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூவயோடைடு எதிரயனியுடன் கூடிய நான்கிணைய அமோனியம் உப்பு என்று இது வகைப்படுத்தப்படுகிறது. இது, ஒளிமின்னழுத்தப் பொருட்கள்,[2] கரிமக் கடத்திகள் மற்றும் மீக்கடத்திகள் [3] ஆகியவற்றின் வேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படும் மூவயோடைடின் ஒரு பொதுவான ஏந்தியாகும். படிகங்களில், மூவயோடைடு பகுதிகள் நேரியல் மற்றும் அதிக படிகத்தன்மையைக் காட்டுகின்றன.[4][5] படிகங்கள் ஓர் ஊசி அல்லது தட்டு போன்ற வடிவத்துடன் கருப்பு நிறத் தோற்றத்தைக் கொண்டுள்ளன.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராபியூட்டைலமோனியம் மூவயோடைடு, டெட்ராபியூட்டைலமோனியம் டிரையயோடைடு
| |
வேறு பெயர்கள்
டெட்ராபியூட்டைலமோனியம் டிரையயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13311-45-0 | |
ChemSpider | 14389611 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D83000 |
பப்கெம் | 16218639 |
| |
பண்புகள் | |
C16H36I3N | |
வாய்ப்பாட்டு எடை | 623.18 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறத் தூள் |
உருகுநிலை | 69–71 °C (156–160 °F; 342–344 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tetrabutylammonium triiodide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
- ↑ Starkholm, Allan; Kloo, Lars; Svensson, Per H. (2019-01-28). "Polyiodide Hybrid Perovskites: A Strategy To Convert Intrinsic 2D Systems into 3D Photovoltaic Materials". ACS Applied Energy Materials 2 (1): 477–485. doi:10.1021/acsaem.8b01507. https://doi.org/10.1021/acsaem.8b01507.
- ↑ Shibaeva, Rimma P.; Yagubskii, Eduard B. (2004-11-01). "Molecular Conductors and Superconductors Based on Trihalides of BEDT-TTF and Some of Its Analogues". Chemical Reviews 104 (11): 5347–5378. doi:10.1021/cr0306642. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665. பப்மெட்:15535653. https://doi.org/10.1021/cr0306642.
- ↑ Herbstein, F. H.; Kaftory, M.; Kapon, M.; Saenger, W. (1981-01-01). Herbstein, F. H.; Kaftory, M.; Kapon, M. et al.. eds. "Structures of three crystals containing approximately — linear chains of triiodide ions" (in en). Zeitschrift für Kristallographie - Crystalline Materials 154 (1–2): 11–30. doi:10.1524/zkri.1981.154.1-2.11. பன்னாட்டுத் தர தொடர் எண்:2194-4946. Bibcode: 1981ZK....154...11H. https://www.degruyter.com/document/doi/10.1524/zkri.1981.154.1-2.11/html.
- ↑ Brotherton, Wendy S.; Clark, Ronald J.; Zhu, Lei (2012-08-03). "Synthesis of 5-Iodo-1,4-disubstituted-1,2,3-triazoles Mediated by in Situ Generated Copper(I) Catalyst and Electrophilic Triiodide Ion". The Journal of Organic Chemistry 77 (15): 6443–6455. doi:10.1021/jo300841c. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. பப்மெட்:22780866. https://doi.org/10.1021/jo300841c.