டெட்ராயெத்திலமோனியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு
வேதிச் சேர்மம்
டெட்ராயெத்திலமோனியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு (Tetraethylammonium tetrachloroferrate) என்பது (N(C2H5)4)FeCl4.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். [FeCl4]−.[2] என்ற எதிர்மின் அயனியின் டெட்ராயெத்திலமோனியம் உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறத்துடன் ஒரு திண்மமாக டெட்ராயெத்திலமோனியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு காணப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
14240-75-6 | |
ChemSpider | 77429304 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15772697 |
| |
பண்புகள் | |
C8H20Cl4FeN | |
வாய்ப்பாட்டு எடை | 327.90 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம் |
அடர்த்தி | 1.358 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Naida S. Gill; F. B. Taylor (1967). "Tetrahalo Complexes of Dipositive Metals in the First Transition Series". Inorganic Syntheses. Vol. 9. pp. 136–142. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132401.ch37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13240-1.
- ↑ Coucouvanis, D.; Al-Ahmad, Saleem; Kim, C. G.; Mosier, P. E.; Kampf, J. W. (1993). "Oxidative decoupling of the molybdenum-iron-sulfur MoFe3S4 Clusters and possible Relevance to the Oxidative Degradation of the Nitrogenase Cofactor. Isolation and Structural Characterization of the [(Cl4cat)Mo(O)(μ-S)2FeCl2]2- anion". Inorganic Chemistry 32 (9): 1533–1535. doi:10.1021/ic00061a001.